தலைப்புகள்

28

Jan

2023

மனம் திறந்த மடல்….

எத்தனையோ வலைத்தளங்கள் இணையத்தில் விரிந்து கிடக்க இந்த இளையவனின் வலைத்தளமும் ஒன்று இதில் நான் எழுதத் துவங்கும் போது எனக்குள் ஏதோ ஒரு வேட்கையோ சாதிக்கத் துடிக்கும் எண்ணமோ என்னிடம் இருந்தது இல்லை. ஆனால்…

20

Jan

2023

பொய்…

- ஞானக்கிறுக்கன் சாலை ஒரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஞானக் கிறுக்கன். திடிரென்று வீட்டிலிருந்து அழுதுகொண்டு ஓடிவருகின்ற ஒரு சிறுவனைப் பார்த்தான். அதன் பின்னால் அவனது தந்தை கடுங்கோபத்துடன் ஓடிவந்தார். வந்த வேகத்திலும் அவர்…

13

Jan

2023

அன்புள்ள விவசாயிக்கு…

நலம் நலமறிய ஆவல் எனக்கேட்க ஆசை. எங்கே நீ நலமாக இருக்கிறாய்? நலமாய் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. உன்னை கண்டுவர வேண்டும் புறப்பட்டேன். ஆனால் என் கால்கள் தடுக்கிறது கனத்த இதயத்தோடு…

07

Jan

2023

தமிழா! தலை நிமிர்….

வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று அன்று சொன்னார்கள். அது இன்று சற்று மாறுதலாகி வடக்கு தெற்கால் வளருகிறது தெற்கு வடக்கால் வீழ்கிறது என்று மாற்றிச் சொல்லும் அளவிற்கு காலம் மலிந்து விட்டது. தமிழன்…

02

Jan

2023

அன்புள்ள அம்மாவுக்கு…

அம்மா உனக்கென நான் எழுதும் முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு பொருள் நம்ம பையிலோ, கையிலோ இருக்கும்வரை அதன் பெருமை தெரியாது ஆனால் அதை இழக்கும்போது அதன் அருமை தெரியும் என்பார்கள் அதைபோல்தான்…

ARCHIVES